Youtube Go, வீடியோக்களை டவுன்லோட் மற்றும் இலவசமாக ஷேர் செய்யும் வசதியோடு.

           பொதுவான Youtube Go Beta ஆப் இப்பொழுது சோதனை செய்ய இந்தியாவில் கிடைக்கும் என கூகுள் அறிவித்துள்ளது. இந்தியாவில் வெளியிட பட்டிருக்கும் இந்த Youtube Go Beta ஆப் கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட ஆப்பின் மறுவடிவமைப்பு பதிப்பாகும். இந்த ஆப் குறிப்பாக வலுவற்ற இணைய சேவை கொண்டவர்களுக்காக அறிமுக படுத்த பட்டிருக்கிறது.

unnamed

Youtube Go youtube ஆப்பினை விட சில தீக்கிரை அம்சங்களை கொண்டுள்ளதாக இருக்கிறது. டேட்டா நுகர்வினை குறைபதர்க்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. Youtube Red சந்தாதாரர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்ட சில வீடியோக்களை பார்த்து அதை நமக்கு வேண்டிய ரெசொலுசனில் (Resolution) பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும், வீடியோ ப்ரீவீவ் பார்க்கும் வசதியும் முதலில் முக்கியமானவை.

ytgoமிக முக்கியமான அம்சமாக நாம் பதிவிறக்கம் செய்யும் வீடியோக்களை இலவசமாக மற்றவர்களுக்கு பகிரவும் முடியும் குறிப்பாக எந்த ஒரு இன்டர்நெட் வசதியும் இன்றி. ஆசியாவில் மிக மெதுவான இன்டர்நெட் சேவையை கொண்ட நாடு இந்தியா அதேசமயம் இன்டர்நெட் உபயோகிக்கும் அதிக மக்கள் கொண்ட நாடு. இதனை கருத்தில் கொண்டு இந்த Youtube Go ஆப்பை இந்தியாவில் வெளியிட்டுள்ளது Google நிறுவனம்.

இந்த ஆப்-ஐ கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யவும்.

Download YouTube Go beta

இந்த ஆப் பற்றிய உங்களது எண்ணங்களை கமெண்ட் செய்யவும்

நன்றி.

One thought on “Youtube Go, வீடியோக்களை டவுன்லோட் மற்றும் இலவசமாக ஷேர் செய்யும் வசதியோடு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s