ம க ள்

இது ஒரு உண்மை கதை. பாதுகாப்பற்ற நிலையிலே நான் வளர்ந்து வந்தேன். வீதியிலே திரியும் விலங்கினைபோல் வாழ்ந்து வந்தேன். யாருமில்லா அநாதை. வீதியிலே கிடைக்கும் எச்சில் உணவுகள் தான் உண்பதற்கு. சில சமயம் தெரு நாய்களால் கிடைக்கும். வீடு கிடையாது. எப்படி இருக்கிறேன் என்று கேட்பதற்கும் நாதி இல்லை. வெறுத்தேன் அனைவரையும். பார்க்கும் எல்லா முகங்களையும் வெறுத்தேன். இந்த உயிர் எனக்காக மட்டுமே. என்மீது மட்டுமே எனக்கு அக்கறை. யாருக்கும் நான் தேவை இல்லை. உணவைவிட அன்புக்காகவே … Continue reading ம க ள்

Advertisements

தரம்

ஆசைகள் அதிகமாவே உண்டு. அதை அடுத்த நாளிலே நிறைவேற்றிக்கொள்ளும் பணமும் பதவியும் சக்தியும் உண்டு. மாளிகை வீடு, காஸ்ட்லி ஷர்ட், காஸ்ட்லி பாண்ட் , வாட்ச், ஸ்மார்ட் போன் … வாங்குவதெல்லாம் தரமான பொருள். ரேஷன் கடைனா என்ன? இன்னைக்கு வேர்த்துச்சுனா நாளைக்கு வீட்டுல ஏர் கண்டிஷனர். இன்னைக்கு கால் வலிச்சதுனா நாளைக்கு காரோ பைக்கோ கையில. மூணு வேலையும் அளவில்லாத ருசியான சாப்பாடு. இத்தனை செலவுகள் போக மீதம் கை நிறைய காசு. ஞாபகம் வச்சுக்கற அளவுல … Continue reading தரம்

நேற்று

  நாளை தமிழ் வருட பிறப்பு. அரசாங்க விடுமுறை. என் அலுவலகமும் விடுமுறை. தாமதமாக தெரிந்துகொண்டு வீட்டுக்கு செல்ல புறப்பட்டேன். வேகமாக. 20 நிமிடங்கள் பேருந்து நிலையத்தில் நின்றபடி தலையை இடது பக்கமாக திருப்பியபடி வருகிறதா என்று பார்த்து கொண்டிருக்கும் கூட்டத்தில் ஒருவனாய் நின்றேன். ஒவ்வொருவரின் பாதையும் வேறு. என்னுடைய பாதையும் வேறு. ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும் வேறு. என்னுடைய எதிர்பார்ப்பும் வேறு. சிலபேர் தன் மனைவியை பார்ப்பதற்காக. சிலபேர் தன் தாயை தந்தையை பார்ப்பதற்காக. சிலபேர் தன் … Continue reading நேற்று

தாத்தா லவ்விங் பாட்டி

  நாங்கள் வாழ்ந்து வருவது பழமைவாய்ந்த ஒரு நடுத்தர கிராமம். என் தாத்தா பாட்டி தான் எங்களுடைய பழைய கிராமத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட ஒரே காதல் ஜோடி என என் அம்மா சிரித்துக்கொண்டு சொல்லுவார்கள். வீடே இல்லாத ஒருவரை எப்படி காதலித்து திருமணம் முடித்தீர்கள் என்று என் பாட்டியிடம் கேட்டேன். சிரித்து கொண்டு அவர் வீடில்லாதவராக இருந்திருக்கலாம் ஆனால் என் வீடு அவரின் இதயம் தான் என்றாள். அவர்கள் காதலித்தபொழுது முழு கிராமமும் அவர்களை ஊரைவிட்டு … Continue reading தாத்தா லவ்விங் பாட்டி

ஆங்கிலம் தேவையா? ஆங்கிலம் ஏன் ?

ஆங்கிலம் தேவையா? ஆங்கிலம் ஏன் ? என்று கேட்பவற்கு... ஒருவன் தன் கைகளால் உன்னை அடிக்க வந்தால் அதை உன் கைகளால் தடுக்க முடியும். மாறாக ஒரு ஆயுதத்தை கொண்டு உன்னை அடிக்க வந்தால் அதை தடுக்கவோ இல்லை அவனை அடிக்கவோ உனக்கு ஒரு ஆயுதம் வேண்டுமல்லவா?? உன் கைகள் உனக்கு தமிழ்... நீ எடுக்கும் ஆயுதம்தான் ஆங்கிலம்... சிலருக்கு ஆயுதம் தேவை.

கவ்ஸார் ஹுசைன், ஒற்றை கை அரசன்.

கண் விழித்து எழுந்தவுடன் உங்கள் அலமாரியை பார்த்து போதிய உடுப்புகள் இல்லை என்று எண்ணியதுண்டா, அதை உடனே வாங்க வேண்டும் என்றும் நாம் நினைத்ததுண்டு. இத்தகைய செயல்கள் நமக்கு வெகு சாதாரணம். நாம் நினைத்ததை அன்றைக்கே வாங்கும் அளவிற்கு நாம் குடுத்து வைத்தவர்கள். யோசிக்க கூட நேரம் குடுக்காமல் உடனே சென்று வாங்கிவிடுவோம். இது அவ்வளவு சாதாரண விஷயம்.

Youtube Go, வீடியோக்களை டவுன்லோட் மற்றும் இலவசமாக ஷேர் செய்யும் வசதியோடு.

           பொதுவான Youtube Go Beta ஆப் இப்பொழுது சோதனை செய்ய இந்தியாவில் கிடைக்கும் என கூகுள் அறிவித்துள்ளது. இந்தியாவில் வெளியிட பட்டிருக்கும் இந்த Youtube Go Beta ஆப் கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட ஆப்பின் மறுவடிவமைப்பு பதிப்பாகும். இந்த ஆப் குறிப்பாக வலுவற்ற இணைய சேவை கொண்டவர்களுக்காக அறிமுக படுத்த பட்டிருக்கிறது. Youtube Go youtube ஆப்பினை விட சில தீக்கிரை அம்சங்களை கொண்டுள்ளதாக இருக்கிறது. டேட்டா நுகர்வினை … Continue reading Youtube Go, வீடியோக்களை டவுன்லோட் மற்றும் இலவசமாக ஷேர் செய்யும் வசதியோடு.

கூகுள் Play Store ல் பரவி வரும் போலி விமர்சனங்கள்

ஆன்லைன்பாட்ஸ் எனப்படும் ஆன்லைன் ப்ரோக்ராம் கள் போலி விமர்சனங்களை பதிவிடுவது புதிய நிகழ்வு அல்ல எனினும் இது போன்ற நடைமுறை பரவலாக அதிகமாகி வருகிறது அதன்படி கூகிள் இதற்கு பதில் அளிக்க வேண்டும். இந்தபிரச்சனை முதலில் whatsapp ஆப்பில் வெளிப்பட்டது. Whatsappன் ஸ்டார் ரேடிங் திடிரென ஐந்தாக உயர்ந்தது. அது முற்றிலும் போலியான மதிப்பீடு.